Learn Nature Cure

You may visit this page to learn about nature cure and yogha and we will be helping you by directing you to some links or sometimes even practical and theoritical workshops.

Most of them are free and some may not be.

Have a great learning.

Fruits and their Benefits - Listen to audio


Dr.R. Subramanian

Visiting Malaysia - 2016 July

Program Details

July 22, 23 & 24

Conference - உலக கொங்கு மாநாடு

Negara Stadium, Kuala Lumpur, Malaysia

July 26, 27,

Meeting and Discussions in Johor Bahru (JB)

Contact - Mr.Ulaganathan - +60127844745

July 28, 29, 30, 31, to August 01, 2016

Meeting and Discussions in Klang / கிள்ளான்

Contact - Mrs. Vennila - +60126646107

படித்துவிட்டுப் பகிருங்கள் அன்பர்களே!! 98430 85615 💐💐💐🎊🎉🎈🎉🎊💐💐💐

அன்பார்ந்த நண்பர்களுக்கு,

உலகிற்கே உதாரணமான தன்னிகரற்ற உன்னதமான, உயிர்களை வாழ வைக்கும் "இயற்கை வாழ்வியல்" நிகழ்வுகள் இதோ! வந்துவிட்டது கோயம்புத்தூா் மாவட்டத்தில்....

தேசிய அளவிலான மாபெரும் மாநாடு நடைபெறும் நாட்கள்

---------------------------------------------

ஆகஸ்ட் மாதம்

13, 14.08.2016

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை.

இரண்டு நாட்களும்

காலை 08:30 மணி முதல்

மாலை 07:00 மணி வரை.

இரண்டு நாள் மாபெரும் தேசிய மாநாடு, பயிற்சிப் பட்டறை, இயற்கை உணவுத் திருவிழா மற்றும் இதுவரை நீங்கள் கண்டிராத பாரம்பரிய,மரபுவழி கலைநிகழ்ச்சிகள்& வீரதீர விளையாட்டுகள்

நிகழ்விடம்

-------------------

ரங்காஸ் மகால், கருமத்தம்பட்டி கணியூர் டோல்கேட் அருகில், LMW UNIT- 2 எதிரில்,

கோயம்புத்தூா்- சேலம் தேசிய நெடுஞ்சாலை, கோயம்புத்தூா் மாவட்டம்.

நிகழ்வுகள்

-------------------

தொன்மையும், நன்மையும் வாய்ந்த மரபு சார்ந்த இயற்கை வேளாண்மையின் தனித்தன்மை!

உடலையும்,உயிரையும் வளமாக வைத்திட வழிவகைகள் செய்யும் பாரம்பரிய உணவு முறைகளின் மகத்துவம்!!

இயற்கை வழியில் இனிதே வாழ, செலவினங்கள் எதுவுமின்றி உடல்நலம் காக்கும் மரபு வழி மருத்துவம்!!!

'நலவாழ்வே நமது நோக்கம்' என வேளாண்மை, உணவு, மருத்துவம் அனைத்தையும் முழுமையாக அறிந்து கொள்ளும் அற்புதமான பயிற்சிப் பட்டறை மற்றும் இயற்கை "உணவுத் திருவிழா"!

வாழ்வியல் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் & வளமான மாற்றத்தை உங்களுக்குள் விதைக்கும் "வசந்த விழா"!!

மனித வளத்தை, மக்கள் நலத்தை முழக்கமிடும் நமது "குடும்ப விழா"!!!

இதுமட்டுமா! நாம் மறந்துபோன, நம்மிடையே மறைந்துபோன நம்மால் தொலைந்துபோன பரணி போற்றும் பண்டைய மக்களின் வாழ்க்கை முறைகளை, ஈடுஇணையில்லா நாகரிக வகைகளை உங்கள் கண்களுக்கு விருந்தாக்கும், கருத்துக்களைச் செறிவாக்கும், சிறப்பு வாய்ந்த மரபு வழி வீரதீர விளையாட்டுகள்& பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள்...

உங்களை மிரள வைக்க தமிழகம் முழுவதிலும் இருந்து வருகைதரும் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள்& விளையாட்டு வீரர்கள்...

நமது முன்னோர்களின் ஆற்றலும் வலிமையும் ஒன்றாக கைகோா்த்த சக்தியையும், தெளிவும் கூா்மையும் ஒருங்கே இணைந்த புத்தியையும், நுட்பமும் தொலைநோக்குப்பாா்வையும் இரண்டுறக்கலந்த யுக்தியையும் உணரும் தருணங்கள் உங்களை வியப்பின் விளிம்பிற்கே கொண்டுசெல்லும்!!

1. பழந்தமிழரின் தன்மானத்தையும், சுயமரியாதையையும் திரும்பிப்பாா்த்து பிரமிக்க வைக்கும் மரபு வழி விளையாட்டுகள் மற்றும் பாரம்பரிய கலைகளான "ஒயிலாட்டம், பறை முழக்கம் தப்பாட்டம், சிலம்பம், மரக்கால், மல்லா் கம்பம், மல்லா் கயிறு" மற்றும் பல...

2. 'காடுகள் வளா்ப்பதே! உயிர் வளா்ப்பது!!' என பண்டைய மக்களின் சிந்தனைத்திறனையும், தொலைநோக்கையும் தெளிவாக உணா்த்தும் "நிகழ்த்துக்கலை".

3. இயற்கைச் சூழலை யதாா்த்த வாழ்வியலோடு விளக்கிச் சொல்லும் "நாடகக்கலை".

4. ஆரோக்கியத்தை அடிப்படையாகவும், அனுபவ அறிவியலாகவும் கொண்டிருந்த அடையாளத்தை மையப்படுத்தும் "நடனக்கலை".

5. 'வீரத்தின் விளைநிலம் இது! இதனை விஞ்சிய பலம் எது?' என விறைப்புடன் தெறிக்கும் பலவகையான "களரி- போா்க்கலைப் பயிற்சிகள்".

6. சுற்றுச்சூழல் சாா்ந்த கல்வியை, உலகிற்கே உணர்த்தி நின்ற "தோல்பாவைக்கூத்து".

7.இயற்கை வளங்களின் இன்றியமையாமையை, இயல் அறிவியலோடு இனிதே உரைக்கும் "பொம்மலாட்டம்".

8. 'அஞ்சா நெஞ்சமும், அளவில்லாத் துல்லியமும் இதைவிடவா? மிஞ்சும் எண்ணத்துடன் மோதிடத் துணிவிருந்தால் வென்றிடவா..வா!' என சிலிா்த்திட வைக்கும், மயிர் கூச்செரியும் வகைவகையான "சிலம்பாட்டத்தொகுப்பு"...,

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் நமது மரபு, பாரம்பரியம், பண்பாடு, பழக்கவழக்கம், கலை, கலாச்சாரம், அன்பு அறிவு அறம் வீரம் நலம் சார்ந்த வாழ்வியல் நிகழ்ச்சிகளின் பல்வேறு பரிமாணங்களை...

பங்கேற்பாளர்கள்

------------------------------

"இயற்கை வாழ்வியல்" நிகழ்வுகளில் மிகச்சிறந்த சிந்தனையாளர்கள்,

கைதேர்ந்த அனுபவசாலிகள்,

பல்துறை முன்னோடிகள்,

இயற்கை ஆர்வலர்கள் என பல்வேறு துறைகளில் பயிற்சிப் பெற்றவர்கள் உங்களிடம் உரையாற்ற வருகிறாா்கள்.

இயற்கை நலவாழ்வு-

சுய சிகிச்சைக் கலை;

----------------------------------------------

திரு. ஹீலர் பாஸ்கர் அவர்கள்,

திரு.பிரம்ம ஸ்ரீ கணேசன் அவர்கள்,

பாரம்பரிய மரபு சார்ந்த இயற்கை வேளாண்மை;

----------------------------------------------

திரு.பாமையன் அவர்கள்,

திரு.சுந்தரராமன் அவர்கள்,

நாட்டு விதைகளே நலன் காக்கும் வேளாண்மை;

----------------------------------------------

திரு.யோகநாதன் அவர்கள்,

நாட்டு மாடுகள்- உலகறியா ரகசியங்கள்;

----------------------------------------------

திரு.காா்த்திகேயன் சிவசேனாதிபதி அவர்கள்,

இயற்கை வழியில் பாரம்பரிய உணவு மற்றும் மருத்துவம்;

----------------------------------------------

திரு.மாறன் ஜி அவர்கள்,

திரு.சுப்பிரமணியம் அவர்கள்,

திரு.இராம சண்முகம் அவர்கள்,

சுற்றுச்சூழலும், வாழ்வியலும்;

----------------------------------------------

திரு. 'ஓசை' காளிதாசன் அவர்கள்,

நடனயோகா;

----------------------------------------------

'விஜய் டிவி' புகழ்

திரு.சவுந்திரராஜன் அவர்கள்...,

பாரம்பரிய அறுசுவை இயற்கை உணவுத் திருவிழா!

(இரண்டு நாட்கள்)

----------------------------------------------

காலைச் சிற்றுண்டி 2 முறை,

மதிய உணவு 2 முறை,

இரவு உணவு 3 முறை,

சிற்றுணா(திடம், திரவம்) 6 முறை,

பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் பயிற்சிக்கட்டணம் அனைத்திற்கும் நன்கொடை

ரூபாய்.1,350/- மட்டுமே(ஒரு நபருக்கு).

இயற்கை முறையில் சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும்.

12 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அழைத்து வரவேண்டாம்.

கொண்டு வரவேண்டியவைகள்

---------------------------------------------

தட்டு, தம்ளர், விரிப்பு,இயற்கை பல்பொடி, குளிப்பதற்கு கடலைமாவு, குறிப்பேடு, பேனா.

பிளாஸ்டிக், பாலிதீன், கொசுவர்த்தி போன்றவைகளுக்கு அனுமதி இல்லை.

மேலும் விபரங்களுக்கு மற்றும் முன்பதிவிற்கு

----------------------------------------------

திரு.மைக்கேல் ராஜ்,

நிறுவனர்- "பசுமைப் பாதை", இயற்கை சார்ந்த தற்காப்பு, சுயசாா்பு வாழ்வியல் மற்றும் சூழலியல் அமைப்பு.

பட்டயத்தலைவர்-

கிரீன் சிட்டி அரிமா சங்கம்,கோயம்புத்தூா்.

முன்பதிவு மிகவும் அவசியம்.பயிற்சிக்கு வரும்போது தங்களது புகைப்படம், புகைப்படத்துடன் கூடிய அடையாளஅட்டை மற்றும் பணம் செலுத்திய ரசீது கொண்டு வாருங்கள்.

பயிற்சி நன்கொடை செலுத்த வேண்டிய விபரங்கள்

----------------------------------------------

NAME OF BANK :- CANARA BANK

BRANCH NAME :-H.Q. ROAD

TYPE OF ACCOUNT :- CURRENT

NAME OF ACCOUNT :- THIRD EYE COMMUNICATIONS

ACCOUNT NUMBER :-1204201007501

IFSC CODE :-CNRB0001204

பணம் செலுத்தியவுடன் தங்கள் பெயர்,முகவரி,அலைபேசிஎண் மற்றும் பணம் செலுத்திய விபரங்களை கீழ்க்கண்ட அலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தியாகவோ, வாட்ஸ் ஆஃப்பிலோ அனுப்பிவைக்கவும்.

அலைபேசி எண்கள் :-

98430 85616,

98430 85615,(வாட்ஸ்ஆஃப்)

99430 85615,

99438 85615,(வாட்ஸ்ஆஃப்)

99437 75615.(வாட்ஸ்ஆஃப்) அனைத்து எண்களிலும் அழைக்கலாம்.

(தங்களால் இயன்றவரை வாட்ஸ் ஆஃப்பில் தொடா்புகொள்ளவும்.முன்பதிவு மிகவும் அவசியம்.)

🍂🍁🌾🍃🍂🍁🌾🍃🍂🍁🌾

அதிகமாகப் பகிருங்கள் நண்பர்களே!!

🍏🍎🍐🍊🍋🍌🍉🍇🌶🍆🍅🍍🍑🍒🍈🍓🌴🌴🌴🌱🌱🌿🌿🌿🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

புகழ்பெற்ற மருதமலை பவித்ரா இயற்கை மருத்துவமனை நிறுவனர் திரு. சுப்பிரமணியம் அவர்கள் இன்று(13.07.16) மாலை 3.30 அளவில் நமது மாவட்ட அலுவலகத்தில் நமது உடல்நலம், இயற்கை முறை உணவு மற்றும் நோய் தடுப்பு பற்றிய ஒரு விழிப்புணர்வு வகுப்பை இலவசமாக நடத்த உள்ளார்கள். ஆகவே உடல்நலனில் ஆர்வம் உள்ள அனைவரும் இதில் கலந்து கொண்டு இலவச ஆலோசனைகளையும், தங்கள் உடல்நலனை பற்றிய சந்தேகங்களை தீர்த்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ள படுகிறது.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌱🌱🌱🌱🍅🍅🍅🍅🍅🍍🍍🍍🍑🍑🍑🍑🌶🌶🌶🍇🍇🍇🍇🍉🍉🍉🍉🍊🍊🍐🍐🍐🍋🍋🍋🍌🍌🍌

Wall Photos

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை !!!!!!!!!!!!!1

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்த்தி

கிடைக்கிறதா?

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடுகிறது பரோட்டா கடை ,அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு

விருதுநகர் பரோட்டா ,தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .

பரோட்டாவின் கதை என்ன தெரியுமா

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?

மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.

இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை துடங்குகிறது.

பரோட்டா மட்டும் இல்லது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கபடுகிறது ,நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக பற்ற கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா .

Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்

இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .

இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலகபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபயகரமகுகிறது .

இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைபதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் சிரண சக்தியை குறைத்து விடும் .

இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உன்ன தவிர்பது நல்லது.

Europe union,UK,China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .

மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநிரக கள் ,இருதய கோளறு ,நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விடனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

இப்போது ஆவது நாமும் விளித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேள்விறகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .

இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிருந்து விழிப்புணர்வு செய்யுங்கள் .